F "DEEN WE NEED" --- வகுப்பில்: அல்லாஹ்வின் வேதங்கள்

Friday, November 23, 2001

அல்லாஹ்வின் வேதங்கள்



வேதங்களின் மீது எவ்வாறு ஈமான் கொண்டாய்?

1.       வேதங்கள்,சுஹுஃபுகள் அனைத்தும் அல்லாஹ்வின் திருவசனங்கள் என்றும், உண்மையானவை என்றும்
2.       மொத்தம் 4வேதங்களும்,110சுஹுஃபுகளும் அல்லாஹ்வால் நபிமார்களுக்கு வழங்கப் பட்டன என்றும் அறிந்து ஈமான் கொண்டேன்.

தவ்ராத்து வேதம் மூஸா நபிக்கு அப்ரானி பாஷையிலும்,
ஜபூரு வேதம் தாவூது நபிக்கு யூனானி பாஷையிலும்
இன்ஜீலு வேதம் ஈஸா நபிக்கு சுர்யானி பாஷையிலும்
ஃபுர்க்கான் வேதம் முஹம்மது நபிக்கு அரபி பாஷையிலும்
அருளப்பட்டதாகும்.
சுஹ்ஃபுகள் என்பது அல்லாஹ்வின் வேதக்கட்டளையாகும்.
ஆதம் நபி--10சுஹுஃப்கள்
ஷீது நபி—50சுஹுஃப்கள்
இத்ரீஸு நபி—30சுஹுஃப்கள்
இப்ராஹீம் நபி--10சுஹுஃப்கள்
மூஸா நபி—தவ்ராத்துடன் 10சுஹுஃபுகளும்
அல்லாஹ்வால் அருளப் பட்டன.
1.       குர்ஆன் எல்லா சுஹ்ஃபுகள்,வேதங்களை விட மிகவும் மேன்மையானது.
2.       குர்ஆனை கொண்டு மற்ற எல்லா வேதங்களும்,சுஹ்ஃபுகளும் மாற்றப் பட்டுவிட்டன.
3.       குர்ஆனாகிறது கியாமத் நாள் வரையிலும் மாற்ற முடியாது என்றறிந்து ஈமான் கொண்டேன்.

One must believe that Allah revealed Heavenly Books to His Messengers in order to convey them to mankind.
  1. Allah has revealed His Books to various Prophets for the guidance of their nations. 
  2. These Books during their times contained nothing but the truth. 
  3.  The big Books are called KITAABS whilst the small ones are called Suhuf.  
  4. All these Books advocated basically the same message

No comments:

Post a Comment