அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்
ஆரம்பம் செய்கின்றேன் .
பள்ளி செல்லும் எம் பதின்ம வயது பெண்கபிள்ளைகளுக்கு ”தீன்” கல்வி யில் ஆர்வம ஏற்பட உருவாக்கப்பட்டவள்தான் நான்.
என் இனிய இளைஞிகளே!உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட இஸ்லாமிய அடிபடைக் கல்வி, அதன் தொடர்போடு இருக்கும் வழிமுறைகள் மற்றும் அனைத்து விஷயங்களையும் என்னுள் கொண்டுள்ளேன்.
வாரம் ஒரிரு மணி நேரம் நடைபெறும் ”தீன்சேவை எம் தேவை” என்ற வகுப்பில உங்களுக்காக தயார் செய்த பாடங்கள் தலைப்புவாரியாக தனித்தனி பதிவுகளில் நினைவுபடுத்தப் படுகிறது.
என்னைத் திறந்தால் உங்களின் நெஞ்சம் தழுவி வரவேற்பேன் எனபதில் எவ்வித சந்தேகமுமில்லை.
எனவே,தாங்களும், மற்றவரும் பயன்பெற இறைவனை வேண்டுகிறேன்.
வல்ல ரஹ்மான் ஏற்றுக் கொள்வானாக!ஆமீன்.
அன்புடன்
Deen 4 Teens

No comments:
Post a Comment