F "DEEN WE NEED" --- வகுப்பில்: 2011

Tuesday, December 6, 2011

அல்லாஹ்வின் விதி( FATE)


விதி(fate)யின் மீது நம்பிக்கை

 அல்லாஹ்வின் விதியின்( FATE) மீது எவ்வாறு ஈமான் கொண்டாய்?

1. ஒரு மனிதனின் செயல்களில் நன்மை-தீமை;லாபம்-நஷ்டம்;வாழ்வு-தாழ்வு;இன்பம்-துன்பம்;பிறப்பு-இறப்பு;மகிழ்ச்சி-துக்கம் முதலியவைகள் அல்லாஹ்வின் கற்பனையைக் கொண்டும்,அவன் (இல்ம்)அறிவைக் கொண்டும் நடக்கும் என்றும்

2.நன்மை செய்தால் ஃதவாபும்,தீமை செய்தால் அதாபும்(தண்டனை) பெறுவார்கள் என்று அறிந்து  ஈமான் கொண்டேன்.

இந்த ஆறு விஷயங்களில் ஒன்றை சந்தேகம் கொண்டாலும் அவனின் ஈமான் முழுமையாகாது.அல்லாஹ் காப்பாற்றுவானாக! ஆமீன்.

1. Allah has the knowledge of everything before its creation.  
2.
Allah has given human beings the willpower and the ability of doing good or bad.  
3.
Allah's knowledge of what good or bad one would do even before one is created is called TAQDEER or FATE.  
4.
All favors are by Allah's will alone and no misfortune can happen except by the will of Allah.  
5.
Therefore we should not despair over any misfortune or boast over any favor. This teaches us that we should he thankful to Allah for his favors and patient over any misfortune. 
 

Friday, December 2, 2011

இறுதி நாளின் மீது நம்பிக்கை


இறுதிநாள் மீது நம்பிக்கை

இறுதிநாளைப் பற்றி எவ்வாறு அறிந்து ஈமான் கொண்டாய்?
  1.         அந்நாளில் மெளத்தானவர்களை அல்லாஹ் எழுப்புவான்.
  2.       மஹ்ஷர் என்னும் மைதானத்தில் நிறுத்தி கேள்விகணக்கு கேட்பது,
  3.       நன்மை தீமைகளை மீஜான் என்னும் தராசில் நிறுப்பது,
  4.    ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடப்பது போன்றவகள் நடக்கும் என்றும்,
  5.      மனிதர்கள் செய்த  நன்மைக்கும், தீமைக்கும்  தகுந்தவாறு  கூலி  கொடுப்பான்.    என்றும்,
  6.     நன்மை செய்தவர்களை சுவர்க்கத்திற்கும், தீமை செய்தவர்களை நரகத்திற்கும் அனுப்புவான் என்றும்  அறிந்து ஈமான் கொண்டேன்.

This world will one day come to an end.  
To believe in the life of the Qiyamath
To believe in the Resurrection: Allah will resurrect mankind, naked, barefooted, and uncircumcised. 
To believe in the Gathering: Allah will gather all creation together and call them to account. 
To believe that people will be brought before Allah in ranks
To believe in the Questioning
To believe in the Siraat (Bridge) and that everyone must pass over it. 
To believe in the weighing of deeds.
Allah will call people to account and reward those who did well with what they deserve, due to their righteous deeds, their Belief, and adherence to their Messengers, and He will punish those who did evil
To believe that people will be rewarded with Jannah or Hellfire in an everlasting and eternal life
Besides Allah Ta'ala no one knows the exact day of Qiyamat

Tuesday, November 29, 2011

வேதங்கள்


வேதங்களின் மீது எவ்வாறு ஈமான் கொண்டாய்?


One must believe that Allah revealed Heavenly Books to His Messengers in order to convey them to mankind.

1.     Allah has revealed His Books to various Prophets for the guidance of their nations.
2.     These Books during their times contained nothing but the truth.

3.      The big Books are called KITAABS whilst the small ones are called Suhuf. 
4.     All these Books advocated basically the same message

1.       வேதங்கள்,சுஹுஃபுகள் அனைத்தும் அல்லாஹ்வின் திருவசனங்கள் என்றும், உண்மையானவை என்றும்
2.       மொத்தம் 4வேதங்களும்,110சுஹுஃபுகளும் அல்லாஹ்வால் நபிமார்களுக்கு வழங்கப் பட்டன என்றும் அறிந்து ஈமான் கொண்டேன்.


  1. தவ்ராத்து வேதம் மூஸா நபிக்கு அப்ரானி பாஷையிலும்,
  2. ஜபூரு வேதம் தாவூது நபிக்கு யூனானி பாஷையிலும்
  3. இன்ஜீலு வேதம் ஈஸா நபிக்கு சுர்யானி பாஷையிலும்
  4. ஃபுர்க்கான் வேதம் முஹம்மது நபிக்கு அரபி பாஷையிலும் அருளப்பட்டதாகும்.
சுஹ்ஃபுகள் என்பது அல்லாஹ்வின் வேதக்கட்டளையாகும்.
ஆதம் நபி--10சுஹுஃப்கள்
ஷீது நபி—50சுஹுஃப்கள்
இத்ரீஸு நபி—30சுஹுஃப்கள்
இப்ராஹீம் நபி--10சுஹுஃப்கள்
மூஸா நபி—தவ்ராத்துடன் 10சுஹுஃபுகளும்
அல்லாஹ்வால் அருளப் பட்டன.

  1. 1.       எல்லா சுஹ்ஃபுகள்,வேதங்களை விட குர்ஆன் மிகவும் மேன்மையானது.
  2. 2.       குர்ஆனை கொண்டு மற்ற எல்லா வேதங்களும்,சுஹ்ஃபுகளும் மாற்றப் பட்டுவிட்டன.
  3. 3.       குர்ஆனாகிறது கியாமத் நாள் வரையிலும் மாற்ற முடியாது என்றறிந்து ஈமான் கொண்டேன்.

Monday, November 14, 2011

ரஸூல்மார்கள்


ரஸூல்மார்கள்,நபிமார்களைக் கொண்டு எவ்வாறு அறிந்து ஈமான் கொண்டாய்?

God communicates His guidance to mankind through human prophets. Muslims believe that it is through Allah's grace and benevolence that He sent prophets and messengers to every nation, in order to guide people to the straight path.
All prophets have been human beings who received divine revelations in order to be role models, teachers, and advisers to their people. Each prophet had different strengths and was born in a different time, place, and culture. However, the prophets' message has always been the same: calling people to worship the One Supreme God and to obey His commandments.


1.ரஸூல்மார்கள்,நபிமார்கள் யாவரும் பாவங்களை விட்டும் பாதுகாக்கப் பட்டவர்கள்.
2.அல்லாஹ்வின் கட்டளைகளை அறிவிக்கிறவர்கள்.
3.அல்லாஹ்வின் தூதின்(message) படி நடக்கிரவர்கள்.
4.உண்மையையே பேசுகிறவர்கள்.
5.இறுதிநாளின் பயங்கரத்தை விட்டும் அச்சம் தீர்ந்தவர்கள்.
6.உண்மையான மார்க்கத்தைக் கொண்டு அனுப்ப்ப் பட்டவர்கள்.
7.அவர்களில் முதலானவர் ஆதம்(அலை) அவர்கள்; இறுதியானவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
8. நபி(ஸல்) அவர்கள்தான் நபிமார்களுக் கெல்லாம் மிகவும் மேன்மையானவர்கள்
என்று அறிந்து ஈமான் கொண்டேன். 

Thursday, November 10, 2011

quiz






 http://www.canadian-muslim.ca/CMO/Articles/Entries/2011/5/29_Islamic_Quiz-100_Questions_and_their_Answers.html
http://www.inter-islam.org/faith/Part1a.html#Imaan
http://1ststepsinislam.com/en/belief-in-last-day.aspx
http://girlsguidetobeingmuslim.blogspot.com/2009/02/how-to-make-wudu-things-to-do-before.html
http://arabic.speak7.com/prayer.htm
http://islam1.org/how_to_pray/wudu.htm


Wednesday, November 9, 2011

அன்றாடம் ஓதும் துஆக்கள்




1. தூங்கும் போது ஓதும் துஆ:  

                  اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

 الْحَمْدُ لِلَّهِ  الَّذِي  أَحْيَانَا  بَعْدَ  مَا  أَمَاتَنَا  وَإِلَيْهِ  النُّشُورُ

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

பொருள் : இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

                    غُفْرَانَكَ 
5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

          بِسْمِ  اللَّهِ  رَبِّ  أَعُوذُ  بِكَ  مِنْ  أَنْ  أَزِلَّ  أَوْ  أَضِلَّ  أَوْ  أَظْلِمَ  أَوْ

 أُظْلَمَ  أَوْ أَجْهَلَ  أَوْ  يُجْهَلَ عَلَيَّ


அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
6. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

     اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 1165

10. பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165

7. தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

           بِسْمِ اللَّه

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
8. உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:
        أَشْهَدُ أَنْ لإِإ لَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا

عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


11. சாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ


:
بِسْمِ اللَّهِ 

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378
12. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:


 
      بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ


பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781
13. சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:


        
 الْحَمْدُ لِلَّهِ
                                                                                                              
பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915

14. உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

      اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
.
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805
15. பயணத்தின் போது ஓதும் துஆ:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
   اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ
 مَا
 تَرْضَى

 اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ
 اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ
 السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
16. பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
17. தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

     الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

     يَرْحَمُكَ اللَّهُ

எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்

   يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
ஆதாரம்: புகாரி 6224

Saturday, October 29, 2011

மலக்குமார்கள்


 وَمَلاءِكَتِه  மலக்குமார்களைக் கொண்டு ஈமான் கொண்டேன்.         


 மலக்குமார்களைப் பற்றி அறிந்து எவ்வாறு நம்பிக்கை(ஈமான்)கொண்டாய்?          

  1.    மலக்குமார்கள் அல்லாஹ்தஆலாவின் சிறப்பான அடியார்கள்
  2. அவர்கள் ஒளியினால் படைக்கப் பட்டவர்கள்.
  3. அவனுடைய ஏவலுக்கு பணிந்து நடப்பவர்கள்.
  4. அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது.
  5. அவர்கள் ஆணுமல்ல,பெண்ணுமல்ல.
  6. அவர்களுக்கு தாய்,தந்தை இல்லை
  7. .ஊண்,உறக்கம்,தீன்,குடிப்பு,ஆசை,கோபம் இல்லாதவர்க்ள்.
  8. பாவங்களை விட்டும் பாதுகாக்கப் பட்டவர்க்ள் என அறிந்து ஈமான் கொண்டேன்.

  • 1.       Allah has created Angels out of light and gave them various duties .to perform  

  • 2. They are not visible to us. 
  •  
  • 3. They do not commit any sins nor do they disobey Allah.  
  • 4. They do what Allah has ordered.  
  • 5. We do not know their exact number.
  • Hazrat JIBRAEEL Alayhis Salaam.
  • Hazrat MICHAEEL Alayhis Salaam.
  • Hazrat IZRAAELL Alayhis Salaam.
  • Hazrat ISRAFEEL Alayhis Salaam.

  • . Hazrat JIBRAEEL (Alayhis-Salaam) brought Allah's Books, Orders and messages to all the Prophets.
  •  
  •  Hazrat MICHAAEEL (A.S.) is in charge of food and rain. Other Angels work under him who are in charge of clouds, the seas, the rivers and the winds. He gets the order from Allah. He then orders the others under his command.  

  • Hazrat IZRAAEEL (A.S.) takes away life with the order of Allah. 
  •  
     Hazrat ISRAAFEEL (A.S.) will blow the SOOR (TRUMPET) on the DAY OF JUDGMENT. The sound will destroy and kill everything that is on earth and in the skies. When he blows for the second time all will come to life with the order of Allah. 
  •  
     There are two Angels that are always with every person. One writes all his GOOD DEEDS whilst the other enters all his BAD DEEDS. They are known as :- KIRAAMAN-KAATIBEEN. 
  •  
     The MUNKAR and NAKEER question a person when he dies.
  •   
     Some Angels are in charge of HEAVEN, some of HELL
  •  
     From the QURAN and HADITH we come to know that various other angels are in charge of various other duties. 



Thursday, October 27, 2011

அல்லாஹ்

  
    آمَنْتُ بِا للّه  அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொண்டேன்.

Q.அல்லாஹ்வைப் பற்றி எவ்வாறு அறிந்து ஈமான்(நம்பிக்கை) கொண்டாய்? 
  1. அல்லாஹ் ஒருவன்
  2. பிறரின் மீது எந்த தேவையுமில்லாதவன்.
  3. அவன் யாரையும் பெறவுமில்லை
  4. அவன் யாராலும் பெறப்படவுமில்லை
  5. அவனைப் போல் வேறு எவருமில்லை
  6.  படைபபதிலோ , நிர்வகிப்பதிலோ  அவனுக்குத்  துணையாக,  இணையாக  யாரும் இல்லை  
  7.  அழிவில்லாதவன்
  8.  அருளாளன்,அன்புடையோன்.
  9. ஆரம்பமும் அவனே முடிவும் அவனே.

   என்று அறிந்து ஈமான் கொண்டேன்





  • 1.    He is God the One God  
  • 2.   He does not depend on anybody.
  •            All depend on Him
  • .          Allah is perfect does not require anything
  •    Who has not begotten,
  •   nor has been begotten,
  •      has no father nor mother, no sons nor was He fathered
  •  Nobody resembles Allah, and He resembles none 
  •  He has no partner
  •   Everlasting Infinite, He is forever and will be forever 
  •  Allah is the Almighty Merciful and Compassionate
9.  Creator and Sustainer of the universe 
      

Tuesday, October 25, 2011

கலிமாவின் பொருளுணர்வோம்.



லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற கலிமாவை வாயால் மொழியும் போது நம் உள்ளத்தில் உறுதியாய் உணர்ந்திட  சில விஷயங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.அதை முழுமையாக படித்து பயன் பெறுவோம். அதன்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.  
a.கலிமாவின் ஃபர்ளுகள்
 உள்ளம் சார்ந்தவை-- நான்கு
.--அவையாவன
1.அல்லாஹ்வின்தாத்  ذات -ஐ உண்மை என நம்புவது
அதாவது அல்லாஹ்விற்கு மட்டுமே உண்டான படைத்தல் போன்ற/- சுயதன்மைகளை உண்மை என நம்புவது.
2.அல்லாஹ்வின் ஸிஃபாத் صفات  --/அவனுக்கு மட்டுமே உண்டான பண்புகள்,குண்ங்களை உண்மை என நம்புவது.
3.அல்லாஹ்வின் சொல்,செயல்களை உண்மை என நம்புவது
4.ரஸூல்(ஸல்)அவர்களின் சொல்,செயல்களை உண்மை என நம்புவது  
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
b.கலிமாவின் ஷர்த்துக்கள் 
(செயல்கள்) உடல் சார்ந்தவை== நான்கு
அவையாவன
1.நாவினால் மொழிவது
2.மனதால்  (قلب)  உண்மை கொள்வது
3.அமல்களை (கலப்பற்றதாக,)தூய்மையாக செய்வது
4.பர்ளுகளை(கடமைகளை)அதன் நேரத்தில் செய்து முடிக்கிறது.

Saturday, October 1, 2011

என்னைத் திறந்தால்...

 அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்
 ஆரம்பம் செய்கின்றேன் .


 பள்ளி செல்லும் எம் பதின்ம வயது பெண்கபிள்ளைகளுக்கு ”தீன்” கல்வி யில் ஆர்வம ஏற்பட உருவாக்கப்பட்டவள்தான் நான்.
என் இனிய இளைஞிகளே!உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட இஸ்லாமிய அடிபடைக் கல்வி,  அதன் தொடர்போடு இருக்கும் வழிமுறைகள் மற்றும் அனைத்து விஷயங்களையும் என்னுள் கொண்டுள்ளேன்.
வாரம் ஒரிரு மணி நேரம் நடைபெறும் ”தீன்சேவை எம் தேவை” என்ற வகுப்பில உங்களுக்காக தயார் செய்த பாடங்கள் தலைப்புவாரியாக தனித்தனி பதிவுகளில் நினைவுபடுத்தப் படுகிறது.


என்னைத் திறந்தால் உங்களின் நெஞ்சம் தழுவி வரவேற்பேன் எனபதில் எவ்வித சந்தேகமுமில்லை.


எனவே,தாங்களும், மற்றவரும் பயன்பெற இறைவனை வேண்டுகிறேன். 
வல்ல ரஹ்மான் ஏற்றுக் கொள்வானாக!ஆமீன்.


அன்புடன்
Deen 4 Teens